சிவபுராணம் மகிமை
மாணிக்கவாசகர் தாம் இயற்றிய திருவாசகத்தின் முதல் பாடலாக அமைய பெற்றது சிவபுராணம் ஆகும். சிவபெருமானின் சிறப்புகளை எடுத்துரைக்கும் பன்னிரு திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறை ஆகும். ஈசனின் பஞ்சாக்ஷர மந்திரத்தை முதல் வார்த்தையாக அமைந்து தொடங்குவது இப்பாடலின் மற்றொரு சிறப்பாகும். சிவபுராணம் திருப்பெந்துறையில் அருளபெற்றது திரு பெருந்துறை எனும் ஊர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள ஆவுடையார் கோயிலாகும். பன்னிரு திருமுறைகளில் சிவபெருமான் தன் திருக்கரங்களால் எழுதப்பட்ட சிறப்பு மிகுந்தது திருவாசக நூலாகும். சிவபுராணம் […]
English 